எந்தந்த நிறுவனம் எவ்வளவு கால அவகாசம் வழங்கியுள்ளது ? நிசான் : credits:Google நிசான் நிறுவனம், இந்த லாக்கடவுனில் வாரண்ட்டி முடிவடையும் வாடிக்கையாளர்களுக்கு சர்விசுக்கான கால அவகாசத்தை, இந்த அசாதாரணா நிலை மாறிய பின்னர் ஒரு மாத காலம் வரை நீடித்துள்ளது. தனது வடிக்கையாளர்ளுக்கு பிரத்தேயேக ரோட் சைடு சர்விஸ் வழங்கவும் இந்த லாக்கடவுனில் திட்டமிட்டுள்ளது. கவாஸாகி : credits:Google மார்ச் 1 2020 தொடங்கி ஏப்ரல் 30 2020 வரையிலான வாரன்டியை ஜூன் 30 2020 வரை நீடித்துள்ளது கவஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி : credits:Google மாருதி சுஸுகி, மார்ச் 15 2020 முதல் ஏப்ரல் 30 2020குள் முடியும் இலவச சர்விஸ் மற்றும் வாரண்ட்டி ஆகியவற்றிற்கான கால அவகாசத்தை ஜூன் 30 2020 நீட்டித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு கைபேசி மூலம் சில குறுஞ்செய்திகளை அனுப்பி இந்த சூழலில் காரை பராமரிக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறது. வால்வோ : credits:Google வால்வோ நிறுவனமும் மார்ச் 22 2020 முதல் மே 3 2020 வரை முடிவடையும் இலவச சர்விஸ் மற்றும் வாரண்டிக்கு மே 31 2020 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. ராயல் என்பீல்ட் : credits:Goo