எந்தந்த நிறுவனம் எவ்வளவு கால அவகாசம் வழங்கியுள்ளது ?
நிசான் :
credits:Google |
நிசான் நிறுவனம், இந்த லாக்கடவுனில் வாரண்ட்டி முடிவடையும் வாடிக்கையாளர்களுக்கு சர்விசுக்கான கால அவகாசத்தை, இந்த அசாதாரணா நிலை மாறிய பின்னர் ஒரு மாத காலம் வரை நீடித்துள்ளது. தனது வடிக்கையாளர்ளுக்கு பிரத்தேயேக ரோட் சைடு சர்விஸ் வழங்கவும் இந்த லாக்கடவுனில் திட்டமிட்டுள்ளது.
கவாஸாகி :
credits:Google |
மார்ச் 1 2020 தொடங்கி ஏப்ரல் 30 2020 வரையிலான வாரன்டியை ஜூன் 30 2020 வரை நீடித்துள்ளது கவஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மாருதி சுஸுகி :
credits:Google |
மாருதி சுஸுகி, மார்ச் 15 2020 முதல் ஏப்ரல் 30 2020குள் முடியும் இலவச சர்விஸ் மற்றும் வாரண்ட்டி ஆகியவற்றிற்கான கால அவகாசத்தை ஜூன் 30 2020 நீட்டித்துள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு கைபேசி மூலம் சில குறுஞ்செய்திகளை அனுப்பி இந்த சூழலில் காரை பராமரிக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
வால்வோ :
credits:Google |
வால்வோ நிறுவனமும் மார்ச் 22 2020 முதல் மே 3 2020 வரை முடிவடையும் இலவச சர்விஸ் மற்றும் வாரண்டிக்கு மே 31 2020 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.
ராயல் என்பீல்ட் :
credits:Google |
ராயல் என்பீல்ட் நிறுவனம், மார்ச் 22 2020 தொடங்கி ஏப்ரல் 14 2020 முடியும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கு 2 மாதம் வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது.
ரெனால்ட் :
credits:Google |
ரெனால்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்க்ளுகான சர்விஸ் மற்றும் வாரண்ட்டி மற்றும் முன்பே திட்டமிடப்பட்ட சர்விஸ்க்ளுக்கு காலத்தை தளர்த்தியுள்ளது.
புதிதாக கார் புக் செய்ய விரும்போவோர்க்காக தனது வலைத்தளத்தில் ஆன்லைன் புக்கிங்கை RS.0 என்ற முறையில் மேற்கொண்டு வருகிறது.
கியா :
credits:Google |
கியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்விஸிகளை ஜூலை மாதம் வரை நீட்டிக்கவுள்ளது.
பஜாஜ் :
credits:Google |
பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இலவச சர்விஸ் மற்றும் வாரண்ட்டிக்கு மே 31 2020 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதர நிறுவனங்கள் :
credits:Google |
மேலும் பல நிறுவனங்கள் ( போர்ட், ஹீரோ மோட்டோ கார்ப் , கேடிம் ) தந்து வாடிக்கையாளர் வசதிக்காக தங்களது இலவச சர்விஸ் மற்றும் வாரண்ட்டிக்கான கால அவகாசத்தை ஜூன் 30 2020 வரை நீடித்துள்ளது.
Comments
Post a Comment