Skip to main content

RX 100 தெரியாத விஷயங்கள்...!

  RX 100 தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்.


              


1. தோல்வியில் இருந்து தோன்றியது இது.

தந்து முந்தைய தோல்வி மாடலான RD 350ல் இருந்து புதிதாக மக்களுக்கு ஏற்றார் போல் தரவேண்டும் என்ற எண்ணமே RX 100ன் பிறப்பிடம்.


2. "பாக்கெட் ராக்கெட்"

தனது அதிவேக ஆற்றலால் அனைவரும் RX 100ஐ  "பாக்கெட் ராக்கெட்" என்று செல்லமாக அழைப்பதுண்டு.


3. இதன் சக்ஸஸார் ஒரு பெரிய தோல்வி.

RX 100ன் அதிபயங்கர வெற்றிக்கு பிறகு யமஹா நிறுவனம் எடுத்த முடிவு தான் RX 135. இது ஏனோ RX 100ன் வெற்றிக்கு முன்னாள் தாக்குப்புடிக்க முடியவில்லை. மக்களாலும் பெரிதும் பேசப்படவும் இல்லை.


4. சினிமா பைக் 

இதன் காலகட்டம் முதல் நிறைய புது பைக்குகள் போட்டி போடும் இந்த காலம் வரை சினிமாவில் ஓர் தனி இடம் பிடித்து அதிகமாக திரைப்படங்களில் உபயோகித்த  வண்டி என்ற பெருமையை பெற்று இருக்கிறது.


5. அதிக சோதனைக்கு உள்ளான பைக்.

இதன் திறன் மீது அதிக சந்தேகம் இருந்த பலரும் இதை விதைக்கொடுத்து வாங்கி இதன் இன்ஜின் மற்றும் இதர பாகங்களை சோதனை செய்துள்ளனர்.



Comments